தமிழ்'ல் பல இலக்கியங்களிலும்,வரலாறுகளிலும் பள்ளி என்ற வார்த்தை உயர்வையும் மேன்மையையும் குறிக்கும் சொல்லாக இருந்துள்ளது, இன்றும் அவ்வாறு தன உள்ளது ..அதன் விளக்கத்தை இங்க காண்போம் .
பள்ளி என்பது உண்மையில் ஒரு சமண (புத்த) சமுதாய வார்த்தை ..சமண கோவில்கள் அனைத்தும் பள்ளி என்றே அழைக்கப்பட்டது ...தென் இந்தியாவில் புத்த மதத்திற்கு பெரும் தொண்டாற்றியவர்கள் பல்லவர் வம்சம் தான் புத்த வர்மன், பொதி தர்மன் போன்ற மன்னர்கள் இதற்கு சாட்சி .
ஆகவே அவர்களின் (பல்லவர்களின்) வழிதோன்றல்கள் ஆகிய இன்றைய வன்னியர்க்கும் பள்ளியர் அல்லது பள்ளி சமுதாயம் என்ற பெயர் வந்தது ..
அரசனின் நினைவிடத்தை (நடுகல்) பள்ளிப்படை என்றே அழைப்பார்கள்
(ராஜ ராஜ சோழனின் பள்ளிப்படை குடந்தை அருகே உள்ள
பழையாறை'யில் உள்ளது)
=================================================================
பள்ளி என்ற சொல் இன்றும் உபயோகிகப்படும் இடங்கள்...
======================================================
1)பள்ளிக்கூடம்--> சங்கம் காலம் தொட்டு இன்று வரை கல்வி கற்பிக்க படும் இடம் பள்ளி என்றே அழைக்கபடுகிறது
2)பள்ளிவாசல் -->இஸ்லாமியர்களின் கோவில்'கள் அனைத்தும் இன்று பள்ளிவாசல் என்றே அழைக்கபடுகிறது
3)பள்ளி அரை ---->ஹிந்து ஆலயங்களில் பிரதான கடவுள் இருக்கும் அறை இன்றும் பள்ளியறை என்றே அழைக்கபடுகிறது
4)பள்ளி கொள்ளுதல் ---->ஆழந்த துயில்(தூக்கம் ) அல்லது தியானம் இருக்கும் நிலையை பள்ளி கொள்ளுதல் என்பார்கள்..
5)பள்ளி கொண்ட பெருமாள் ---> பெருமாள் சாய்ந்த கோணத்தில் படுத்திருப்பது போல காட்சி அளிப்பதை பள்ளி கொண்ட பெருமாள் என்று தான் அழைப்பார்கள் ...மற்ற பெருமாள் கோலத்தை விட இது தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது ....
==============================================================
பள்ளி என்ற பெயர் உடைய மற்ற சமுதயாங்கள்
===============================================================
1)இல்லத்து பிள்ளைமார் சமதாயத்தில் 5 இல்லங்கள் உள்ளது அவற்றுள்
பள்ளி இல்லம் எனும் பிரிவே மிகவும் உயர்ந்தது
2)பள்ளி ரெட்டி ,பள்ளி காப்பு ,பள்ளி நாயர் போன்றவை மற்ற சமுதாயங்களில் உள்ள பள்ளி என்றுள்ள பிரிவுகள் ஆகும்